Experience in working as a delivery rider is an added advantage. Please refer to the job advert for further information.
டெலிவரி ரைடர் (முழு நேரம் / பகுதி நேரம்) - டுக்கர் / பைக்
இடம்: தெஹிவளை / யாழ்ப்பாணம் / நுவரெலியா / சிலாபம் / வெலிமட / நீர்கொழும்பு / கண்டி / கொழும்பு
- செல்லுபடியான வாகன உரிமம் மற்றும் தேசிய அடையாள அட்டை அவசியம்
- டெலிவரி ரைடராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால் மேலதிக நன்மை
- த்ரிவீல், கார் அல்லது மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும்
- போக்குவரத்து விதிகளை மீறாத சிறந்த ஓட்டுநர் பதிவு
- ஆங்கிலத்தை படிக்கவும் புரிந்துகொள்ளவும் கூடிய திறமை இருக்க வேண்டும்
- வயது 18 – 50 க்கு இடைப்பட்டிருக்க வேண்டும்
- இலங்கையின் சாலைகள் பற்றிய நன்றான அறிவு இருக்க வேண்டும்
தங்களது விபரங்களை XPRESSJOBS வழியாக அனுப்ப "APPLY" பொத்தானை அழுத்தவும்.
Delivery Rider (Full Time / Part Time) - Tuk / Bike
Locations : Dehiwala / Jaffna / Nuwara Eliya / Chilaw / Welimada / Negombo / Kandy / Colombo
- A valid vehicle license and national identity card are mandatory
- Experience in working as a delivery rider is an added advantage
- Must have a three wheel, car or motorbike
- A good driving record with no traffic violations
- Ability to read and understand English is an advantage
- Age should be between 18 – 50 years
- Good knowledge about roads in Sri Lanka
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR DETAILS VIA XPRESSJOBS