Must have G.C.E. O/L passes in 6 subjects including Mathematics. Please refer to the job advert for further information.
- நீங்கள் படிப்பை முடித்த பின் வேலை தேடுகிறீர்களா?
- உங்கள் தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியவில்லையா?
- உங்கள் தொழில் மீது உங்களுக்கு அதிருப்தியா?
அப்படியானால்!
நாங்கள் உங்களைத் தான் தேடுகிறோம்...
எங்களுடன் இணையுங்கள்
Wealth Planners / Insurance Sales Executive | Kotahena
நீங்கள் பின்வருவனவற்றை எதிர்பார்க்கிறீர்களா:
- வேலை பாதுகாப்பு
- எல்லையற்ற வருமானம்
- வெற்றிகரமான எதிர்காலம்
- ஆடம்பர வாழ்க்கை
- வெளிநாட்டுப் பயணம்
தகைமைகள்
- கணிதம் உட்பட 6 பாடங்களில் G.C.E. O/L சித்தி பெற்றிருக்க வேண்டும்.
- G.C.E. A/L சித்தி பெற்றிருப்பின் அது மேலதிக தகுதியாகக் கருதப்படும்.
எமது கொடுப்பனவுகள்
- அதிக வருமானம்
- இலவச ஆயுள் காப்பீடு
- மருத்துவ வசதிகள்
- ஓய்வூதியம்
இடம்: கொழும்பு கிளைகள் (கொட்டாஞ்சேனை)
யார் இணையலாம்: ஆண்கள், பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இணையலாம்.
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- Are you looking for a job after graduation?
- Are you not able to earn a lot in your profession?
- Are you dissatisfied with your job?
If so!
We are looking for you...
Wealth Planners / Insurance Sales Executive | Kotahena
Are you looking for the following:
- Job security
- Unlimited income
- Successful future
- Luxury life
- Foreign travel
Qualifications
- Must have G.C.E. O/L passes in 6 subjects including Mathematics.
- G.C.E. A/L passes will be considered an additional qualification.
Our Benefits
- High income
- Free life insurance
- Medical facilities
- Pension
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS