At least 2 years of experience in vehicle sales (passenger vehicles preferred). Please refer to the job advert for further information.
Senior / Junior Sales Executives - Passenger Vehicle | Colombo / Negombo / Yakkala / Matara / Jaffna
MAHINDRA பயணிகள் வாகனங்கள்
பிரதான பொறுப்புகள்:
- வாடிக்கையாளர்களுக்கு பயணிகள் வாகனத்தை ஊக்குவித்து விற்பனை செய்வது.
- உறுதியான வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்பி பேணுதல்.
- மாதாந்த மற்றும் காலாண்டு விற்பனை இலக்குகளை எய்துதல்.
- அதிசிறந்த விற்பனைக்கு பிந்திய சேவை மற்றும் ஆதரவை வழங்கல்.
- சந்தைப்படுத்தல் திட்டங்கள், பரிசோதனை ஓட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்றல்.
தேவைப்பாடுகள்:
- வாகன விற்பனைகள் பிரிவில் (பயணிகள் வாகனங்கள் விரும்பத்தக்கது) ஆகக்குறைந்தது 2 வருட கால அனுபவம்.
- சிறந்த தொடர்பாடல் மற்றும் பேரம்பேசல் திறன்கள்.
- வாடிக்கையாளர் சேவைக்கான ஈடுபாட்டுடன் நேர்த்தியான மனப்பாங்கு.
- செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம்.
- சுயாதீனமாக பணியாற்றும் ஆற்றல் மற்றும் ஊக்கமாக இயங்கும் அணியில் அங்கம் வகிக்கக்கூடியமை.
நாம் வழங்குவது:
- கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் செயற்திறன் அடிப்படையிலான கொடுப்பனவுகள்.
- பரந்த பயிற்சிகள் மற்றும் தொழில்நிலை விருத்தி வாய்ப்புகள்.
- விறுவிறுப்பான மற்றும் ஆதரவான பணிநிலை கலாசாரம்.
அமைவிடம்: கொழும்பு, நீர்கொழும்பு, யக்கல, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம்
தற்போதே விண்ணப்பியுங்கள்!
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Senior / Junior Sales Executives - Passenger Vehicle | Colombo / Negombo / Yakkala / Matara / Jaffna
Mahindra Passenger Vehicles
Key Responsibilities:
- Promoting and selling passenger vehicles to customers.
- Building and maintaining strong customer relationships.
- Achieving monthly and quarterly sales targets.
- Providing excellent after-sales service and support.
- Participating in marketing initiatives, test drives, and promotional campaign events.
Requirements:
- At least 2 years of experience in vehicle sales (passenger vehicles preferred).
- Excellent communication and negotiation skills.
- A professional attitude with a commitment to customer service.
- Valid driving license.
- Ability to work independently and as part of a motivated team.
We offer:
- Attractive salary and performance-based incentives.
- Extensive training and professional development opportunities.
- A dynamic and supportive work culture.
Locations: Colombo, Negombo, Yakkala, Matara, and Jaffna.
Apply now!
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS