Minimum 2 years of experience in AC maintenance and repair. Please refer to the job advert for further information.
AC Services| Negombo
සුදුසුකම්
- වයස : අවු 18 - 30 අතර.
- වායු සමීකරණ නඩත්තුව පිළිබද අවම වශයෙන් අවුරුදු 2 ක පළපුරුද්දක් අවශ්ය වේ
- NVQ Level 3/ 4 හදාරා තිබේනම් එය අමතර සුදුසුකමක් ලෙස සැලකේ
- හොඳ තාක්ෂණික දැනුම සහ දෝශ නිරාකරණ කුසලතා.
- ස්වාධීනව වැඩ කිරීමේ සහ සේවා අවශ්යතා හැසිරවීමේ හැකියාව.
ප්රධාන වගකීම්
- AC නඩත්තුව සහ අලුත්වැඩියා කටයුතු සිදු කිරීම.
- AC ආශ්රිත ගැටළු හඳුනාගෙන දෝශ නිරාකරණය කිරීම.
- නිරවද්ය ක්රියාකාරිත්වය සහතික කිරීම සඳහා වැළැක්වීමේ නඩත්තු කටයුතු සිදු කිරීම.
- ආරක්ෂිත ප්රමිතීන් සහ සේවා ගුණාත්මකභාවය පවත්වා ගැනීම
XPRESSJOBS හරහා ඔබගේ CV එක යැවීමට කරුණාකර අයදුම් කරන්න බොත්තම ක්ලික් කරන්න.
AC சேவைகள் | நீர்கொழும்பு
சிறந்த வாழ்க்கை முறை"யை உருவாக்கும் எங்கள் பயணத்தில் இணையுங்கள்
எதிர்பார்க்கப்படும் தகுதிகள்
- 18 முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல்.
- AC பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.
- Air Conditioning/Refrigeration துறையில் NVQ Level 3 அல்லது 4 தகுதி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படும்.
- சிறந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் பழுதுகளைக் கண்டறிந்து சரிசெய்யும் திறன்.
- சுயமாகப் பணியாற்றும் மற்றும் சேவைத் தேவைகளைக் கையாளும் திறன்.
முக்கியப் பொறுப்புகள்
- AC நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளை மேற்கொள்ளுதல்.
- AC தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல்.
- சீரான செயல்பாட்டை உறுதிசெய்ய தடுப்புப் பராமரிப்பு (preventive maintenance) பணிகளை மேற்கொள்ளுதல்.
- பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் சேவையின் தரத்தைப் பேணுதல்.
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
WE ARE HIRING
AC Services| Negombo
Be a Part Of Our Journey To Create a "Better Way to Life"
What We Are Looking For
- Age between 18 - 30 years.
- Minimum 2 years of experience in AC maintenance and repair.
- NVQ Level 3/4 qualification in Air Conditioning/Refrigeration will be an added advantage.
- Good technical knowledge and troubleshooting skills.
- Ability to work independently and handle service requirements.
Key Responsibilities
- Perform AC installation, maintenance, and repair activities.
- Identify and troubleshoot AC-related issues.
- Conduct preventive maintenance to ensure smooth operation.
- Maintain safety standards and service quality
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS