More than 2 years experience in the relevant field. Please refer to the job advert for further information.
මෝටර් රථ ටින්කර් | යක්කල
ඔබට ලැබෙන වරප්රසාද
- ආකර්ශනීය වැටුප් සහ අනෙකුත් ප්රතිලාභ
- රක්ෂණ
- අති නවීන උපකරණ සහිත සේවා පරිසරය
- සුභසාධන සංගම් සාමාජිකත්වය
- මිත්රශීලී කාර්ය මණ්ඩලය
- EPF සහ ETF අරමුදල් දායකත්වය
- වාර්ෂික ප්රසාද දීමනාව
- රැකියා දියුණුව සඳහා අවශ්ය පුහුණුව සහ සංවර්ධන අවස්ථා
- ඔබට පහසු සේවා ස්ථානයක වැඩ කිරීමේ අවස්ථාව
සුදුසුකම්
- ඔබ වයස අවුරුදු 20 - 44 අතර වේ
- අදාළ ක්ෂේත්රයේ වසර 02 කට වැඩි පළපුරුද්දක් ඇත
- NVQ මට්ටම 04 සමත් වීම අතිරේක සුදුසුකමක් ලෙස සැලකේ.
XPRESSJOBS හරහා ඔබගේ CV එක යැවීමට කරුණාකර අයදුම් කරන්න බොත්තම ක්ලික් කරන්න.
Automobile Tinker | Yakkala
வாகனத்துறையில் சர்வததச நிபுணராக உங்களுக்கு வாய்ப்பு உள்ளது
நீங்கள் பெறும் சலுகககள்
- கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இதர சலுகைகள்
- காப்பீடு
- அதிநவீன உபகரணங்களுடன் பணிச்சூழல்
- நலச்சங்கங்களின் உறுப்பினர்
- நட்பு ஊழியர்கள்
- EPF மற்றும் ETF நிதி பங்களிப்புகள்
- ஆண்டு போனஸ்
- பணி முன்னேற்றத்திற்குத் தேவையான பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள்.
- உங்களுக்கு வசதியான பணியிடத்தில் தவறல சசய்யும் வாய்ப்பு
தகுதிகள்
- உங்கள் வயது 20 முதல் 44 க்குள் இருக்க வேண்டும்.
- தொடர்புடைய துறையில் 02 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- NVQ நிலை 04-இல் தேர்ச்சி பெறுவது ஒரு கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Automobile Tinker | Yakkala
You have the opportunity to become an international expert in the automotive industry
Privileges you receive
- Attractive salaries and other benefits
- Insurance
- Work environment with state-of-the-art equipment
- Membership of welfare societies
- Friendly staff
- EPF and ETF funding contributions
- Annual bonus
- Training and development opportunities required for job advancement
- Opportunity to work in a workplace that is convenient for you
Qualifications
- You are between the ages of 20 - 44
- Has more than 02 years experience in the relevant field
- Passing NVQ Level 04 is considered an additional qualification
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS