Previous vehicle driving experience preferred. Please refer to the job advert for further information.
AD Licence Driver-boy
Salary: Rs. 45000/= + additional allowances
After 3 months of service, an additional salary of Rs. 10000.00 will be paid according to the quality of work
Food: 3 meals a day
Accommodation: Free accommodation on the farm
Working hours: 7.00 am to 5.00 pm
Job details:
- Ensuring the safe operation of the vehicle,
- Driving the vehicle smoothly and maintaining it properly.
- Reporting any major mechanical problems to the manager.
- Daily vehicle inspections (fuel, oil, tires, brakes and lights)
- Operate all vehicles required to carry out farm operations and keep vehicles clean.
- Monitor fuel levels and ensure vehicles are refueled as needed.
- Prepare and maintain fuel and vehicle exit records.
Who can apply?
- Must have AD License
- Previous vehicle driving experience preferred
- Vehicle driver experience preferred
- Farm experience welcome
- Strong and energetic work ethic
- Responsible and responsible for tasks welcome
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
AD Licence Driver - boy
சம்பளம்: ரூபா 45000/= + மேலதிக கொடுப்பனவுகள்
3 மாத காலத்தின் பின்னர் பணியின் தரத்திற்கு ஏற்ப 10000.00 ரூபாய் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
உணவு : ஒரு நாளைக்கு 3 வேளை உணவு வழங்கப்படும்
உறைவிடம் : பண்ணையில் இலவசமாக தங்கலாம்
வேலை நேரம்: காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை
வேலை விபரம்:
- வாகனம் பாதுகாப்பான முறையில் செயல்படுவதை உறுதி செய்தல்.
- வாகனத்தை சீராக இயக்குதல் மற்றும் நல்ல முறையில் பராமரித்தல்.
- ஏதேனும் பெரிய இயந்திர பிரச்சனைகளை முகாமையாளரிடம் தெரிவித்தல்.
- தினசரி வாகனங்களை பரிசோதனை செய்தல் (எரிபொருள், எண்ணெய், ரயர்கள், பிரேக்குகள் மற்றும் Light)
- பண்ணையின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வாகனங்களையும் இயக்குதல் மற்றும் வாகனங்களை சுத்தமாக வைத்திருத்தல்.
- எரிபொருள் அளவை கண்காணித்தல் மற்றும் தேவைக்கேற்ப வாகனங்களில் எரிபொருள் நிரப்பப்படுவதை உறுதிசெய்தல்.
- எரிபொருள் மற்றும் வாகன வெளிச்செல்லும் விபரங்களின் பதிவுகளை தயாரித்து நடைமுறையில் பேணுதல்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- AD License வைத்திருத்தல் வேண்டும்
- வாகன சாரதி முன்அனுபவம் உள்ளவர்கள் விரும்பப்படுகின்றனர்
- பண்ணை அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்
- வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவராக இருத்தல்
- வேலைகளை பொறுப்பெடுத்து செய்யக்கூடியவர்கள் வரவேற்கப்படுகின்றனர்
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்