Prior experience in similar role. ease refer to the job advert for further information.

 
Daily workers - Male / Female

Salary: Rs. 2500/= per day
Meal: Free meals 3x 
Including accommodation 
Working hours: 7.00 am to 5.00 pm
Transportation: Free morning and evening transport from Aiyakachi Junction to Aaliyawala Farm

Job details:
  • 20 employees (male and female) are required for this job as various farm related work such as coconut care, animal husbandry, and operating farm machinery are to be carried out.

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS

தினக்கூலி - ஆண் / பெண்

சம்பளம்: நாளாந்தம் ரூபா 2500/=
உணவு: மதியம் இலவசமாக வழங்கப்படும்.
வேலை நேரம்: காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை
போக்குவரத்து: இயக்கச்சி சந்தியிலிருந்து ஆழியவளை பண்ணைக்கு காலையும் மாலையும் இலவசமான போக்குவரத்து வசதி

வேலை விபரம்:
  • தென்னை பராமரிப்பு, கால்நடை வளர்ப்பு, பண்ணை இயந்திரங்களை இயக்குதல் போன்ற பல தரப்பட்ட பண்ணை சார்ந்த வேலைகளை  மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ் வேலைக்காக 20 ஊழியர்கள் ( பெண்கள் மற்றும் ஆண்கள் ) தேவைப்படுகின்றனர்.

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!