Experience in the hospitality or tourism industry. Please refer to the job advert for further information.
Hospitality Section In-charge - Male / Female | Jaffna
To provide a great experience to our visitors and guests visiting our farm, we are looking for a Hospitality Section In-charge. This is a fantastic opportunity for someone who has the skills and passion to oversee the farm’s hospitality operations and ensure guest satisfaction.
Key Responsibilities:
- Prepare and serve food to farm staff and visitors.
- Greet guests visiting the farm and maintain the cleanliness and orderliness of the hospitality area.
- Provide them with any assistance they may need.
- Maintain cleanliness of the toilets and maintain stock details of toilet cleaning supplies,
Required Qualifications:
- Experience in the hospitality or tourism industry.
- Good cooking skills and cleanliness in cooking.
- Efficient, consistent work.
- Ability to plan and organize tasks.
- A warm welcome to visitors to the farm.
Salary and Benefits
- Salary: Rs. 45000 + additional allowances
- After 3 months of service, an additional salary of Rs. 10000.00 will be paid according to the quality of work
- Food: 3 meals a day will be provided.
- Accommodation: Free accommodation on the farm
- Working hours are from 6.00 am to 5.00 pm.
- 3 meals will be provided free of charge.
- Free accommodation in farm hostels,
- Opportunity to work in a natural environment.
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
விருந்தினர் சேவை பொறுப்பாளர் - ஆண் / பெண் | யாழ்ப்பாணம்
எமது பண்ணைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, விருந்தோம்பல் பிரிவு பொறுப்பாளர் (Hospitality Section In-charge) ஒருவரை நாம் தேடுகிறோம். பண்ணையின் விருந்தோம்பல் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, விருந்தினர்களின் திருப்தியை உறுதி செய்யும் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.
முக்கிய பொறுப்புகள்:
- பண்ணை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல்.
- பண்ணைக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்று.விருந்தோம்பல் பகுதியின் தூய்மை மற்றும் ஒழுங்கைப் பேணுதல்.
- அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
- கழிவறைகளைச் சுத்தமாகப் பேணுதல் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் பொருட்களின் இருப்பு விபரங்களை (Stock Details) பராமரித்தல்,
தேவைப்படும் தகுதிகள்:
- விருந்தோம்பல் அல்லது சுற்றுலாத் துறையில் அனுபவம்.
- நன்றாக சமைக்கும் திறன் மற்றும் சமையலில் சுத்தமான,
- திறமையான,நேரந்தவறாத செயற்பாடு.
- பணிகளைத் திட்டமிடும் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன்.
- பண்ணைக்கு வரும் பார்வையாளர்களை அன்புடன் வரவேற்கும் பண்பு.
நன்மைகள் மற்றும் சலுகைகள்:
- சம்பளம் மாதம் 45.000/= + மேலதிக கொடுப்பனவுகள்.
- அடிப்படை சம்பளம் : 45000.00
- 3 மாத காலத்தின் பின்னர் பணியின் தரத்திற்கு ஏற்ப 10000.00 சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
- வேலை நேரம் - காலை 6.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை.
- >3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.
- பண்ணை விடுதிகளில் இலவசமாக தாங்கும் வசதி.
- இயற்கைச் சூழலில் வேலை செய்யும் வாய்ப்பு.
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்