Experience in the hospitality or tourism industry. Please refer to the job advert for further information.

 
Hospitality Section In-charge - Male / Female | Jaffna

To provide a great experience to our visitors and guests visiting our farm, we are looking for a Hospitality Section In-charge. This is a fantastic opportunity for someone who has the skills and passion to oversee the farm’s hospitality operations and ensure guest satisfaction.

Key Responsibilities:
  • Prepare and serve food to farm staff and visitors.
  • Greet guests visiting the farm and maintain the cleanliness and orderliness of the hospitality area.
  • Provide them with any assistance they may need.
  • Maintain cleanliness of the toilets and maintain stock details of toilet cleaning supplies,

Required Qualifications:
  • Experience in the hospitality or tourism industry.
  • Good cooking skills and cleanliness in cooking.
  • Efficient, consistent work.
  • Ability to plan and organize tasks.
  • A warm welcome to visitors to the farm.

Salary and Benefits
  • Salary: Rs. 45000 + additional allowances
  • After 3 months of service, an additional salary of Rs. 10000.00 will be paid according to the quality of work
  • Food: 3 meals a day will be provided.
  • Accommodation: Free accommodation on the farm
  • Working hours are from 6.00 am to 5.00 pm.
  • 3 meals will be provided free of charge.
  • Free accommodation in farm hostels,
  • Opportunity to work in a natural environment.

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS

விருந்தினர் சேவை பொறுப்பாளர் - ஆண் / பெண் | யாழ்ப்பாணம்

எமது பண்ணைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, விருந்தோம்பல் பிரிவு பொறுப்பாளர் (Hospitality Section In-charge) ஒருவரை நாம் தேடுகிறோம். பண்ணையின் விருந்தோம்பல் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, விருந்தினர்களின் திருப்தியை உறுதி செய்யும் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.

முக்கிய பொறுப்புகள்:
  • பண்ணை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல்.
  • பண்ணைக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்று.விருந்தோம்பல் பகுதியின் தூய்மை மற்றும் ஒழுங்கைப் பேணுதல்.
  • அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
  • கழிவறைகளைச் சுத்தமாகப் பேணுதல் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் பொருட்களின் இருப்பு விபரங்களை (Stock Details) பராமரித்தல்,

தேவைப்படும் தகுதிகள்:
  • விருந்தோம்பல் அல்லது சுற்றுலாத் துறையில் அனுபவம்.
  • நன்றாக சமைக்கும் திறன் மற்றும் சமையலில் சுத்தமான,
  • திறமையான,நேரந்தவறாத செயற்பாடு.
  • பணிகளைத் திட்டமிடும் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன்.
  • பண்ணைக்கு வரும் பார்வையாளர்களை அன்புடன் வரவேற்கும் பண்பு.

நன்மைகள் மற்றும் சலுகைகள்:
  • சம்பளம் மாதம் 45.000/= + மேலதிக கொடுப்பனவுகள்.
  • அடிப்படை  சம்பளம் : 45000.00
  • 3 மாத காலத்தின் பின்னர்   பணியின் தரத்திற்கு  ஏற்ப 10000.00  சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
  • வேலை நேரம் -   காலை 6.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை.
  • >3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.
  • பண்ணை விடுதிகளில் இலவசமாக தாங்கும் வசதி.
  • இயற்கைச் சூழலில் வேலை செய்யும் வாய்ப்பு.

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!