Those with farming experience are welcome. Please refer to the job advert for further information.

 
Intercrops  in-charge 

Basic Salary: 45000.00
After 3 months, 10000.00 more salary will be paid according to the quality of work
Free food and accommodation will be provided

Main Responsibilities:
  • Preparing the soil for intercrop planting, plowing and fertilizing.
  • Planting seeds and seedlings properly.
  • Using fertilizers and pesticides as needed and making appropriate records.
  • Irrigation and weeding for the growth of the crop in a proper manner.
  • Harvesting crops at the right time.

Required Qualifications:
  • Those with farming experience are welcome.
  • Must have the ability to use tillage machines
  • Must be strong and able to work actively.
  • Must have a sense of responsibility and the ability to work as a team.
  • Must have the ability to use agricultural equipment.

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS

ஊடுபயிர்கள் பராமரிப்பாளர்

அடிப்படை  சம்பளம் : 45000.00
3 மாத காலத்தின் பின்னர்   பணியின் தரத்திற்கு  ஏற்ப 10000.00  சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
உணவு மற்றும் உறைவிடம் இலவசமாக வழங்கப்படும்

முக்கிய பொறுப்புகள்:
  • ஊடுபயிர் நடவுக்கு மண்ணை தயார் செய்தல், உழுதல் மற்றும் உரமிடுதல்.
  • விதைகள் மற்றும் நாற்றுகளை சரியான முறையில் நடவு செய்தல்.
  • தேவைக்கேற்ப உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி உரிய பதிவுகளை மேற்கொள்ளுதல்.
  • பயிரின் வளர்ச்சிக்கு உரிய முறையில் நீர்ப்பாசனம் செய்தல் மற்றும் களை எடுத்தல் பணிகளை மேற்கொள்ளுதல்.
  • சரியான நேரத்தில் பயிர்களை அறுவடை செய்தல்.

தேவைப்படும் தகுதிகள்:
  • பண்ணை அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
  • உழவு இயந்திரங்களை பயன்படுத்தும் திறன் இருத்தல் வேண்டும்.
  • வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
  • பொறுப்புணர்வு மற்றும் குழுவாக இணைந்து வேலை செய்யும் திறன் இருத்தல் வேண்டும்.
  • விவசாய உபகரணங்களைப் பயன்படுத்தும் திறன் இருத்தல் வேண்டும்.

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!