Security or farm experience welcome. Please refer to the job advert for further information.

 
Night security - Male | Jaffna

As a Night Guard, your main responsibility is to protect the entire farm area, farm animals and valuable property. Working closely with the farm's dedicated guard dogs, caring for them and incorporating them into your patrol and surveillance activities is a key part of your job.

Main Responsibilities:
  • Keep the farm safe throughout the night.
  • Walk around the farm and check for any problems.
  • Be on guard duty throughout the night to prevent threats from crows, snakes, rats and wild boars.
  • Maintain the security dogs that are raised on our farm nd ensure their food and health.

Benefits and Perks:
  • Salary 45,000/= to 55,000/= per month
  • After 3 months, a salary of 10000.00 rupees will be paid more according to the quality of work
  • Working hours 5.00 pm to 8.00 am. (Full night duty)
  • Free food will be provided.
  • Free accommodation on the farm 

Who can apply?
  • Drivers license preferred.
  • Security or farm experience welcome.
  • Must have a love and affection for animals.
  • Must be able to take responsibility and act quickly in security situations.
  • We prefer applicants from the Northern Province with prior experience in the security field.

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS

இரவு நேர பாதுகாவலர் - ஆண் | யாழ்ப்பாணம்

இரவு நேர பாதுகாப்பு காவலராக, பண்ணையின் முழுப் பகுதியையும், பண்ணை விலங்குகள் மற்றும் மதிப்புமிக்க உடைமைகளையும் பாதுகாப்பதே உங்களின் முக்கியப் பொறுப்பாகும். பண்ணையின் பிரத்தியேக பாதுகாப்பு நாய்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவதும், அவற்றைப் பராமரிப்பதும், உங்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் அவற்றை இணைத்துக்கொள்வதும் உங்கள் பணியின் முக்கிய பகுதியாகும்.

முக்கிய பொறுப்புகள்:
  • இரவு முழுவதும் பண்ணையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • பண்ணையை சுற்றி நடந்து ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்று சரிபார்த்தல் வேண்டும்.
  • காகங்கள், பாம்புகள், எலிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைத்
  • தடுக்க இரவு முழுவதும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட வேண்டும்.
  • எமது பண்ணையில் வளர்க்கப்படுகின்ற பாதுகாப்பு நாய்களை
  • முழுமையாகப் பராமரித்து, அவற்றிற்கான உணவு வழங்குதல் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை உறுதி செய்தல் வேண்டும்.

நன்மைகள் மற்றும் சலுகைகள்:
  • சம்பளம் மாதம் 45,000/= தொடக்கம் 55,000/= வரை
  • 3 மாத காலத்தின் பின்னர்   பணியின் தரத்திற்கு  ஏற்ப 10000.00  ரூபாய் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
  • வேலை நேரம் மாலை 5.00 மணி தொடக்கம்
  • காலை 8.00 மணி வரை. (முழு இரவு நேரக் கடமை)
  • இலவசமாக உணவு வழங்கப்படும்.
  • பண்ணை விடுதிகளில் இலவசமாக தங்கும் வசதி.

யார் விண்ணப்பிக்கலாம்?
  • சாரதி உரிமம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.
  • பாதுகாப்பு அல்லது பண்ணை அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
  • விலங்குகள் மீது அன்பும் அரவணைப்பும் கொண்டிருத்தல் வேண்டும்.
  • பொறுப்பெடுத்து பாதுகாப்பு சூழ்நிலைகளில் விரைவாக செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.
  • பாதுகாப்பு துறையில் முன் அனுபவம் உள்ள வடமாகாண விண்ணப்பதாரர்களை நாங்கள் விரும்புகின்றோம்.

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!