Prior experience is an added advantage. Please refer to the job advert for further information.
කොල්ලුපිටිය ප්රේමසිරි සුපිරි වෙළඳ සැලට, පාරිභෝගික විකුණම් සේවා සහයකයෙකු (පිරිමි) අවශයි.
වැටුප රු70,000/-(අතිකාල දීමනා සහ විකුණම් දිරි දීමනා ඇතුළුව) අර්ථසාධක අරමුදල් දායකත්වය හිමිවේ.
- වයස අවු.20-45 ක් අතර
- සතියට එක් දිනක් නිවාඩු හිමි වේ.
- අ.පො.ස (සාපෙළ)සමත් විය යුතුය .
- ක්ෂේත්රයේ පළපුරුද්ද තිබීම විශේෂ සුදුසුකමක් ලෙස සැලකේ
- නවාතැන් පහසුකම් සැලසිය හැකිය
XpressJobs හරහා ඔබගේ CV එක යැවීමට කරුණාකර අයදුම් කරන්න බොත්තම ක්ලික් කරන්න.
Premasiri Super Market
253 A. R. A. De Mel Mawatha
Colombo 03
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண் தள உதவியாளர் தேவை - கொழும்பு 03
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரேமசிரி சுப்பர் மார்க்கெட்-டிற்கு, ஆண் தள உதவியாளர் ஒருவர் உடனடியாகத் தேவை.
சம்பளம் மற்றும் சலுகைகள்:
- மாதச் சம்பளம் ரூ. 70,000/- (ஓவர்டைம் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக).
- ஊழியர் சேமலாப நிதிக்கு (EPF) பங்களிப்பு உண்டு.
தகுதிகள்:
- க.பொ.த. சாதாரண தரத்தில் (G.C.E O/L) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- வயது 20-45 க்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- இத்துறையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்குச் சிறப்புக் கவனம் வழங்கப்படும்.
- வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
- தேவைப்படுபவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும்.
XpressJobs மூலம் உங்கள் CV ஐ அனுப்ப Apply பொத்தானைக் கிளிக் செய்யவும்
பிரேமசிரி சுப்பர் மார்க்கெட்,
253 A. R. A. தே மெல் மாவத்தை,
கொழும்பு 03.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Kollupitiya Premasiri Super Market requires a Male Floor Assistant
Salary Rs. 70,000/-(including overtime and sales incentive) Provident Fund Contribution.
- Age between 20-45 years
- One day off per week.
- Must have passed GCE O/L
- Experience in the field is considered a special qualification
- Accommodation facilities can be provided
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Premasiri Super Market
253 A. R. A. De Mel Mawatha
Colombo 03