Each package is entitled to an allowance ranging of LKR 130.
டெலிவரி ரைடர் (ஆண் / பெண்) - டுக் / பைக் (பகுதி நேரம்) |யாழ்ப்பாணம்
- தீவின் மிகப்பெரிய விநியோகப் படையில் சேருங்கள்
- காலையில் பணியைத் தொடங்க வேண்டும்
- ஒவ்வொரு பொதிக்கும் LKR 130 வரையிலான படி வழங்கப்படும்.
- எரிபொருள் படி வழங்கப்படும்
- நெகிழ்வான வேலை நேரம் - திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 9 - மாலை 6)
தேவைகள்
- செல்லுபடியாகும் வாகன உரிமம் மற்றும் தேசிய அடையாள அட்டை கட்டாயம்
- விநியோக ஓட்டுநராகப் பணியாற்றிய அனுபவம் ஒரு கூடுதல் தகுதியாகும்
- முச்சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிள் வைத்திருக்க வேண்டும்
- போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நல்ல ஓட்டுநர் பதிவு இருக்க வேண்டும்
- ஆங்கிலம் படிக்கவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருப்பது ஒரு கூடுதல் தகுதியாகும்
- வயது 18 - 50 க்குள் இருக்க வேண்டும்
- இலங்கையின் சாலைகள் பற்றிய நல்ல அறிவு
ஒவ்வொரு பொதிக்கும் LKR 130 வரையிலான படி வழங்கப்படும்.
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Delivery Rider (Male / Female) - Tuk / Bike (Part Time) | Jaffna
- Join the Island's Largest Delivery Force
- Need to start in the morning
- Each package is entitled to an allowance ranging of LKR 130.
- Fuel Allowance will be provided
- Flexible working hours - Monday to Friday (9 - 6)
Requirements
- A valid vehicle license and national identity card are mandatory
- Experience in working as a delivery rider is an added advantage
- Must have a three wheel or motorbike
- A good driving record with no traffic violations
- Ability to read and understand English is an advantage
- Age should be between 18 – 50 years
- Good knowledge about roads in Sri Lanka
Each package is entitled to an allowance ranging of LKR 130.
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR DETAILS VIA XPRESSJOBS