Experience in working as a delivery rider is an added advantage. Please refer to the job advert for further information.

 
டெலிவரி ரைடர் (முழு  நேரம் / பகுதி நேரம்) - டுக்கர் / பைக்

இடம்: தெஹிவளை / யாழ்ப்பாணம் / நுவரெலியா / சிலாபம் / வெலிமட / நீர்கொழும்பு / கண்டி / கொழும்பு

  • செல்லுபடியான வாகன உரிமம் மற்றும் தேசிய அடையாள அட்டை அவசியம்
  • டெலிவரி ரைடராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால் மேலதிக நன்மை
  • த்ரிவீல், கார் அல்லது மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும்
  • போக்குவரத்து விதிகளை மீறாத சிறந்த ஓட்டுநர் பதிவு
  • ஆங்கிலத்தை படிக்கவும் புரிந்துகொள்ளவும் கூடிய திறமை இருக்க வேண்டும்
  • வயது 18 – 50 க்கு இடைப்பட்டிருக்க வேண்டும்
  • இலங்கையின் சாலைகள் பற்றிய நன்றான அறிவு இருக்க வேண்டும்

தங்களது விபரங்களை XPRESSJOBS வழியாக அனுப்ப "APPLY" பொத்தானை அழுத்தவும்.


Delivery Rider (Full Time / Part Time) - Tuk / Bike  

Locations : Dehiwala / Jaffna / Nuwara Eliya / Chilaw / Welimada / Negombo / Kandy / Colombo  

  • A valid vehicle license and national identity card are mandatory
  • Experience in working as a delivery rider is an added advantage
  • Must have a three wheel, car or motorbike
  • A good driving record with no traffic violations
  • Ability to read and understand English is an advantage
  • Age should be between 18 – 50 years 
  • Good knowledge about roads in Sri Lanka

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR DETAILS VIA XPRESSJOBS
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!