Must have G.C.E. O/L passes in 6 subjects including Mathematics. Please refer to the job advert for further information.

  • நீங்கள் படிப்பை முடித்த பின் வேலை தேடுகிறீர்களா?
  • உங்கள் தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியவில்லையா? 
  • உங்கள் தொழில் மீது உங்களுக்கு அதிருப்தியா? 

அப்படியானால்!

நாங்கள் உங்களைத் தான் தேடுகிறோம்...

எங்களுடன் இணையுங்கள்

Wealth Planners / Insurance Sales Executive | Kotahena 

நீங்கள் பின்வருவனவற்றை எதிர்பார்க்கிறீர்களா:
  • வேலை பாதுகாப்பு
  • எல்லையற்ற வருமானம்
  • வெற்றிகரமான எதிர்காலம்
  • ஆடம்பர வாழ்க்கை
  • வெளிநாட்டுப் பயணம்

தகைமைகள்
  • கணிதம் உட்பட 6 பாடங்களில் G.C.E. O/L சித்தி பெற்றிருக்க வேண்டும்.
  • G.C.E. A/L சித்தி பெற்றிருப்பின் அது மேலதிக தகுதியாகக் கருதப்படும்.

எமது கொடுப்பனவுகள்
  • அதிக வருமானம்
  • இலவச ஆயுள் காப்பீடு
  • மருத்துவ வசதிகள்
  • ஓய்வூதியம்

இடம்: கொழும்பு கிளைகள் (கொட்டாஞ்சேனை)
யார் இணையலாம்: ஆண்கள், பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இணையலாம்.

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • Are you looking for a job after graduation?
  • Are you not able to earn a lot in your profession?
  • Are you dissatisfied with your job?

If so!

We are looking for you...

Wealth Planners / Insurance Sales Executive | Kotahena 

Are you looking for the following:
  • Job security
  • Unlimited income
  • Successful future
  • Luxury life
  • Foreign travel

Qualifications
  • Must have G.C.E. O/L passes in 6 subjects including Mathematics.
  • G.C.E. A/L passes will be considered an additional qualification.

Our Benefits
  • High income
  • Free life insurance
  • Medical facilities
  • Pension

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Job Image
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!