Must be between the ages of 18 - 35. Please refer to the job advert for further information.

   
மாறிவரும் வாழ்க்கை முறையின் ஒரு சுவையான அங்கமாக மாறுங்கள்..!

குழு உறுப்பினர் (முழுநேரம்) - வவுனியா

தகைமைகள்:
  • வயது 18 - 35 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

நன்மைகள்:
  • சம்பளம்: ரூ. 55,000/- முதல் 65,000/- வரை.
  • மாதத்திற்கு 08 நாட்கள் விடுமுறை
  • முன் அனுபவத்திற்கு விசேட சம்பளத் திட்டங்கள்.
  • உட்புற பதவி உயர்வுகள் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு.
  • வேலை நேரத்தில் இலவச உணவு மற்றும் பானங்கள்.
  • இலவச தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ காப்பீடு.
  • பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்.
  • ரூ. 2 மில்லியன் பெறுமதியான ஆயுள் காப்பீட்டுடன் இன்னும் பல சலுகைகள் (பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி நடவடிக்கைகள், பெற்றோரின் சுகவீனம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றுக்காக).
  • உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல நலன்புரி கொடுப்பனவுகள்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

XPRESSJOBS மூலம் உங்கள் விவரங்களை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்

Become a delicious part of the changing lifestyle..!

Crew Member (Full-time) | Vavuniya

Qualifications:
  • Must be between the ages of 18 - 35.

Benefits:
  • Salary: Rs. 55,000/- to 65,000/-.
  • 08 days off per month
  • Special salary plans for prior experience.
  • Internal promotions and permanent employment.
  • Free food and drinks during working hours.
  • Free accommodation and medical insurance.
  • Training and development programs.
  • Life insurance worth Rs. 2 million plus many other benefits (for birthdays, weddings, childbirth, educational activities, parental illness and natural calamities, etc.).
  • Many welfare payments for you and your family members.
  • Subject to conditions.

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!