At least 2 years of experience in vehicle sales (passenger vehicles preferred). Please refer to the job advert for further information.

 
Senior / Junior Sales Executives - Passenger Vehicle | Colombo / Negombo / Yakkala / Matara / Jaffna

MAHINDRA பயணிகள் வாகனங்கள்

பிரதான பொறுப்புகள்:
  • வாடிக்கையாளர்களுக்கு பயணிகள் வாகனத்தை ஊக்குவித்து விற்பனை செய்வது.
  • உறுதியான வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்பி பேணுதல்.
  • மாதாந்த மற்றும் காலாண்டு விற்பனை இலக்குகளை எய்துதல்.
  • அதிசிறந்த விற்பனைக்கு பிந்திய சேவை மற்றும் ஆதரவை வழங்கல்.
  • சந்தைப்படுத்தல் திட்டங்கள், பரிசோதனை ஓட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்றல்.

தேவைப்பாடுகள்:
  • வாகன விற்பனைகள் பிரிவில் (பயணிகள் வாகனங்கள் விரும்பத்தக்கது) ஆகக்குறைந்தது 2 வருட கால அனுபவம்.
  • சிறந்த தொடர்பாடல் மற்றும் பேரம்பேசல் திறன்கள்.
  • வாடிக்கையாளர் சேவைக்கான ஈடுபாட்டுடன் நேர்த்தியான மனப்பாங்கு.
  • செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம்.
  • சுயாதீனமாக பணியாற்றும் ஆற்றல் மற்றும் ஊக்கமாக இயங்கும் அணியில் அங்கம் வகிக்கக்கூடியமை.

நாம் வழங்குவது:
  • கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் செயற்திறன் அடிப்படையிலான கொடுப்பனவுகள்.
  • பரந்த பயிற்சிகள் மற்றும் தொழில்நிலை விருத்தி வாய்ப்புகள்.
  • விறுவிறுப்பான மற்றும் ஆதரவான பணிநிலை கலாசாரம்.

அமைவிடம்: கொழும்பு, நீர்கொழும்பு, யக்கல, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம்

தற்போதே விண்ணப்பியுங்கள்!

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்

Senior / Junior Sales Executives - Passenger Vehicle | Colombo / Negombo / Yakkala / Matara / Jaffna

Mahindra Passenger Vehicles

Key Responsibilities:
  • Promoting and selling passenger vehicles to customers.
  • Building and maintaining strong customer relationships.
  • Achieving monthly and quarterly sales targets.
  • Providing excellent after-sales service and support.
  • Participating in marketing initiatives, test drives, and promotional campaign events.

Requirements:
  • At least 2 years of experience in vehicle sales (passenger vehicles preferred).
  • Excellent communication and negotiation skills.
  • A professional attitude with a commitment to customer service.
  • Valid driving license.
  • Ability to work independently and as part of a motivated team.

We offer:
  • Attractive salary and performance-based incentives.
  • Extensive training and professional development opportunities.
  • A dynamic and supportive work culture.

Locations: Colombo, Negombo, Yakkala, Matara, and Jaffna.

Apply now!

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Job Image
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!