Previous vehicle driving experience preferred. Please refer to the job advert for further information.

 
AD Licence Driver-boy

Salary: Rs. 45000/= + additional allowances
After 3 months of service, an additional salary of Rs. 10000.00 will be paid according to the quality of work
Food: 3 meals a day
Accommodation: Free accommodation on the farm
Working hours: 7.00 am to 5.00 pm

Job details:
  • Ensuring the safe operation of the vehicle,
  • Driving the vehicle smoothly and maintaining it properly.
  • Reporting any major mechanical problems to the manager.
  • Daily vehicle inspections (fuel, oil, tires, brakes and lights)
  • Operate all vehicles required to carry out farm operations and keep vehicles clean.
  • Monitor fuel levels and ensure vehicles are refueled as needed.
  • Prepare and maintain fuel and vehicle exit records.

Who can apply?
  • Must have AD License
  • Previous vehicle driving experience preferred
  • Vehicle driver experience preferred
  • Farm experience welcome
  • Strong and energetic work ethic
  • Responsible and responsible for tasks welcome

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS

AD Licence Driver - boy

சம்பளம்: ரூபா 45000/= + மேலதிக கொடுப்பனவுகள்
3 மாத காலத்தின் பின்னர்   பணியின் தரத்திற்கு  ஏற்ப 10000.00  ரூபாய் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்
உணவு : ஒரு நாளைக்கு 3 வேளை உணவு வழங்கப்படும்
உறைவிடம் : பண்ணையில் இலவசமாக தங்கலாம்
வேலை நேரம்: காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை

வேலை விபரம்:
  • வாகனம் பாதுகாப்பான முறையில் செயல்படுவதை உறுதி செய்தல்.
  • வாகனத்தை சீராக இயக்குதல் மற்றும் நல்ல முறையில் பராமரித்தல்.
  • ஏதேனும் பெரிய இயந்திர பிரச்சனைகளை முகாமையாளரிடம் தெரிவித்தல்.
  • தினசரி வாகனங்களை பரிசோதனை செய்தல் (எரிபொருள், எண்ணெய், ரயர்கள், பிரேக்குகள் மற்றும் Light)
  • பண்ணையின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வாகனங்களையும் இயக்குதல் மற்றும் வாகனங்களை சுத்தமாக வைத்திருத்தல்.
  • எரிபொருள் அளவை கண்காணித்தல் மற்றும் தேவைக்கேற்ப வாகனங்களில் எரிபொருள் நிரப்பப்படுவதை உறுதிசெய்தல்.
  • எரிபொருள் மற்றும் வாகன வெளிச்செல்லும் விபரங்களின் பதிவுகளை தயாரித்து நடைமுறையில் பேணுதல்.

யார் விண்ணப்பிக்கலாம்?
  • AD License வைத்திருத்தல் வேண்டும்
  • வாகன சாரதி முன்அனுபவம் உள்ளவர்கள் விரும்பப்படுகின்றனர்
  • பண்ணை அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்
  • வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவராக இருத்தல்
  • வேலைகளை பொறுப்பெடுத்து செய்யக்கூடியவர்கள் வரவேற்கப்படுகின்றனர்

XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!