Please refer to the job advert for further information.
මුළුතැන්ගෙයි සහායකයින් / පිරිසිදු කරන්නන් | මඩකලපුව
වැටුප 45,000 සිට 60,000 දක්වා
නවාතැන්, ආහාර සපයනු ලැබේ
XpressJobs හරහා ඔබේ CV යැවීමට කරුණාකර අයදුම් කිරීමේ බොත්තම ක්ලික් කරන්න
සන්ෂයින් බේකරිය,
අංක: #136, ට්රින්කෝ පාර, මඩකලපුව
Kitchen Helper / Cleaner | Batticaloa / சமையலறை உதவியாளர் / சுத்திகரிப்பாளர் | மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் முன்னனி உணவகமான SUN SHINE BAKERY நிறுவனத்தின் 25 வருட நிறைவை முன்னிட்டு நிறுவனத்தினை விஸ்தரிக்கும் முகமாக, மட்டக்களப்பினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இளைஞர் யுவதிகளிடமிருந்து கீழ்வரும் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சமையலறை உதவியாளர் / சுத்திகரிப்பாளர் | மட்டக்களப்பு
சம்பளம் 45,000 முதல் 60,000 வரை
தங்குமிடம், உணவு வழங்கப்படும்
XPRESSJOBS வழியாக உங்கள் CVயை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Kitchen Helper / Cleaner | Batticaloa
SALARY 45,000 to 60,000
Accommodation, food will be provided
PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Sunshine Bakery,
No: #136, Trinco Road, Batticaloa